மொகமது சாலா 2017 சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரராக!

2017 ஆம் ஆண்டின் சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரராக மொகமது சாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில் லிவர்புல் அணிக்காக விளையாடவரும் எபிக்தின் மொகமது சாலாவின் சிறந்த ஆட்டத்தால் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டிகளுக்கு எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது. மேலும் தற்கோது நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏஎஸ் ரொமா அணியில் இருந்து லிவர்புல் அணிக்கு மாறிய மொகமது சாலா 29 போட்டகளில் 23 கோல்களை போட்டு அசத்தியுள்ளார். இந்நிலையில் எகிப்து அணிக்காகவும் லிவர்புல் அணிக்காகவும் விளையாடிவரும் … Continue reading மொகமது சாலா 2017 சிறந்த ஆபிரிக்கா கால்பந்து வீரராக!